ஓரிதழ் தாமரையில், அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
ஓரிதழ் தாமரை சமூலத்தில் கஷாயம் அருந்தி வர உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. அலர்ஜியை போக்குகிறது. உடல் வலியை, அசதியை நீக்கவும் பயன்படுகிறது. இதற்கு காரணம், ஓரிதழ் தாமரையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதுதான்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவே குறைக்கிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் ஓரிதழ் தாமரையை மத்த நீரழிவு மருந்துகளுடன் பயன்படுத்த அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்து விடுகிறது
* ஆண்மைக்குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ்தாமரை பலனளிக்கும்
உடல் வலியை, அசதியை நீக்கவும் பயன்படுகிறது. இதற்கு காரணம், ஓரிதழ் தாமரையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதுதான். ரத்தத்தில் சர்க்கரையின் அளவே குறைக்கிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் ஓரிதழ் தாமரையை மத்த நீரழிவு மருந்துகளுடன் பயன்படுத்த அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்து விடுகிறது.
Reviews
There are no reviews yet.