முகப்பரு,எண்ணைப் பசை மற்றும் கருவளையம் போன்றவை அகலும்
சரும கவசம்: நேரடியாகவே முகத்துக்கு பயன்படுத்தினாலும் பாதிப்பை தராதது. சருமத்துக்கு கவசம் போல திகழ்கிறது இந்த முல்தானி மிட்டியாகும்.
சருமத்திலுள்ள பருக்கள், எண்ணெய் பிசுபிசுப்பு, அழுக்குகள், கசடுகளை நீக்கும் தன்மை கொண்டது. தோலிலுள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையையும், பளபளப்பையும் தரக்கூடியது.
Reviews
There are no reviews yet.