Recovers bone development
எலும்பு முறிவுக்கு, இந்த இலைகளிலிருந்து காய்ச்சப்படும் எண்ணெய் சிறந்த பலனை தருகிறது.. இந்த எண்ணெய்யை பூசிவரும்போது, எலும்புகள் வெகுசீக்கிரத்திலேயே சேர்ந்துவிடும். எலும்பு முறி தவிர, தோள்பட்டை வலி, குதி கால் வலி போன்றவற்றிற்கும், இந்த எண்ணெய்யை தடவினால், பலன் கிடைக்கும்.
Reviews
There are no reviews yet.