- Avuri leaf helps in curing sores and blisters in the liver and revitalize it.
- Helps in treating urinary tract infection and kidney problems.
- This powder with natural colouring properties strengthens the hair follicles and is safe for all types of hair.
- அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது.
- இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.
- தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும்.
- வேர் விஷத்தை முறிக்கும்.
- கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.
“Aththi pattai – அத்தி பட்டை” has been added to your cart. View cart
Avuri Leaf Powder – அவுரி இலை பொடி
அவுரி இலை கட்டி, வீக்கம் போன்றவற்றை கரைக்கும் தன்மை கொண்டது. அதேபோல் விஷத்தை முறிக்கும் வல்லமை வாய்ந்தது. உடல் வலிமை பெரும், வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
Description
Category: Herbal Powder
Be the first to review “Avuri Leaf Powder – அவுரி இலை பொடி” Cancel reply
Reviews
There are no reviews yet.