- உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். - நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
- சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
- The plant has anticancer properties.
- The fruit is mildly laxative, demulcent, digestive and pectoral
- It is used as a steam bath for painful or swollen piles
- The high amount of potassium allows the body to transport the oxygen to the brain by enhancing the neural activities and raising the cognitive functions. It helps to prevent the stroke in the brain.
“GN Sree Santhoshi Dasangam Cone – தசாங்கம் கோன்” has been added to your cart. View cart

Aththi pattai - அத்தி பட்டை
₹35.00 Original price was: ₹35.00.₹30.00Current price is: ₹30.00.
Aththi Vithai Raw – அத்தி விதை
அத்தி விதையில் ஏராளமான இரும்புச்சத்து உள்ளது. இரத்த சோகையைக் குறைத்து குணப்படுத்தும் முக்கிய காரணி இரும்பு, இழந்த இரத்த சிவப்பணுக்கள் புதிய இரத்த அணுக்களாக மாற்றப்படும்.
Description
Category: Herbal Powder
Be the first to review “Aththi Vithai Raw – அத்தி விதை” Cancel reply
Reviews
There are no reviews yet.