- அஷ்டபந்தனம் = அஷ்ட + [[பந்தனம்]
- அஷ்டபந்தனம் – சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த சாந்து.
- சிலை, விக்கிரகங்கள் அசைவின்றியிருக்கும்படி அவற்றை நிறுவும்போது அவற்றின் அடியிடத்துச் சாத்தப்படும் எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த கலவைச் சாந்து.
- It is used to consecrate idols of gods in temples.
- Ashtabandhanam is the process of affixing an icon to its pedestal (peetham) with a clay-like paste made of 8 specific herbs mixed with wood lac, limestone powder, resin, red ochre, beeswax and butter.
“GN Pineapple Agarbathi (Pouch) – பைனாப்பிள் வத்தி” has been added to your cart. View cart
-14%





Anjana Kal - அஞ்சன கல்
₹18.00 – ₹70.00

Athividayam - அதிவிடயம்(Aconitum heterophyllum)
₹160.00 Original price was: ₹160.00.₹150.00Current price is: ₹150.00.
Ashtabandhana marundhu – அஷ்ட பந்தன மருந்து
₹120.00 – ₹240.00
- ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து’ சாத்துவார்கள்.
- இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும்.
- கோவில்களில் கடவுள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பயன்படுகிறது.
Weight | N/A |
---|---|
Size |
No 1, No 2 |
Description
SKU:
N/A
Category: pooja items
Be the first to review “Ashtabandhana marundhu – அஷ்ட பந்தன மருந்து” Cancel reply
Reviews
There are no reviews yet.