உசிலை மரத்தின் இலைகளை, வெயிலில் காயவைத்து பின் நன்கு அரைக்க பட்ட பொடியை அரைப்பு குளியல் பொடி என்றும் அரப்பு குளியல் பொடி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் அழைக்கப்படும் வேறுபெயர்கள் உசிலை, அரப்பு, கருவாகை, ஊஞ்ச, சீக்கிரி, துரிஞ்சல். இயறக்கையான அரப்பு குளியல் பொடியை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு நீர் கலந்து பேஸ்ட் செய்து, தலைக்கு குளிக்கும் பொது ஷாம்பூ மாற்றாக அரப்பு குளியல் பொடியை கொண்டு மசாஜ் செய்துவர உடலில் உஷணம் குறைத்து தலைமுடிக்கு கண்டிஷனர் போன்று செயல்படுகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊரின் பெயர் காரணமாகவும் விளங்குகிறது.
- Natural shampoo for hair
- Chemical-free shampoo
- For Beautiful and long hair
- It helps in controlling dandruff and promoting a healthy scalp
- It is a natural conditioner that helps make hair softer and more shiny.
Reviews
There are no reviews yet.