- Rich in antioxidants
- Super plant source of omega-3s
- May decrease inflammation
- Promotes a healthy gut
- Supports weight control
- Helps control diabetes
- May Help Lower Blood Pressure
- இதில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
- அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
“Bridegroom’s Rice – மாப்பிள்ளை சம்பா அரிசி” has been added to your cart. View cart
-7%

Sun Flower Seeds - சூர்யகாந்தி விதை
₹25.00 – ₹120.00

Pistachio - பிஸ்தா
₹70.00 – ₹500.00
Akhrot (Walnut) – அக்ரூட் (வால்நட்)
₹70.00 – ₹320.00
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது வளர்சிதை மாற்றம், இதய ஆரோக்கியம், மற்றும் அழகு போன்ற அனைத்திற்கும் நமக்கு நன்மை அளிக்கக்கூடியது. வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.
அக்ரூட் பருப்புகளில் பயோட்டின் (வைட்டமின் பி 7) இருப்பதால், முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை குறிப்பிட்ட அளவிற்கு மேம்படுத்தவும் இது உதவுகிறது.
Weight | N/A |
---|---|
Size |
250 gm, 50 gm |
Description
SKU:
N/A
Categories: Dry Fruits,Nuts and Spices, Health Care
Be the first to review “Akhrot (Walnut) – அக்ரூட் (வால்நட்)” Cancel reply
Related products
Aswaganthy Leghium – அஸ்வகந்தி லேகியம்
Blood Circulation, Blood Pressure, Blood Purifier, Body Care, Energy booster, Fertility Care, Health Care
Reviews
There are no reviews yet.