ஆடாதொடை :
கபம் மட்டும் இல்லாமல், இரத்தக் கொதிப்பு, பெண்களின் மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு, பிரசவித்தப்பின் உதிரப்போக்கு குறையவும், கர்ப்பப்பை வலுப்படவும் கூட ஆடாதொடை ரொம்ப உதவியாக இருக்கும். மேல் சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, நெஞ்சில் கபம், அலர்ஜி, ஆஸ்துமா என எல்லா விதமான கபம் சம்பந்தப்பட்ட நோய்க்கும் நல்ல முதலுதவியாக இருக்கும்.
Aadathoda :
The Leaves powder of adathoda are used in the preparation of the drugs in siddha medicine to cure various diseases such as coughs, colds, asthma, skin infections, fever, bleeding piles and inflammation.
Disclaimer:-
The Consumption details and benefits listed out on our website are taken from Tamil ancient books and Siddha records, as well as its been further fine-tuned by our Siddha Doctors Team. Anyhow you are requested to consult your doctor before use.
Reviews
There are no reviews yet.