- அன்னாசி பூ – உணவில் அன்னாசி பூ வை சேர்த்துக் கொண்டால் வாயுக்களின் சீற்றத்தைக் குறைத்து நன்கு பசியைத் தூண்டும்.
- உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் இயங்கச் செய்வது ஹார்மோன்களே.
- இந்த ஹார்மோன்கள் சரிவர சுரக்க செய்யும் தன்மைஅன்னாசி பூவிற்கு உண்டு.
- இதனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். எனவே அன்னாசி பூவை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
- அசைவ உணவு சமைக்கும்போது அதில் மறக்காமல் அன்னாசி பூ சேர்ப்பது நல்லது.
- இதனால் அசைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும். மேலும் நல்ல சுவையுடன், நறுமணமும் கிடைக்கும்.
Reviews
There are no reviews yet.